Top posting users this month
No user |
பாதிக்கப்பட்ட சீனாவின் உறவை மீண்டும் வேகமாக ஒட்டிவருகிறது இலங்கை
Page 1 of 1

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் பாதிப்படைந்திருந்த சீனாவின் உறவை வேகமாக ஒட்டிவருவதாக இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இடைக்கால தடைவிதிக்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுகநகர் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை மற்றும் சீனாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை இலங்கை மீண்டும் ஆரம்பித்துள்ளமை என்பவை இதனை காட்டுவதாக நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற 14வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன மற்றும் இலங்கையின் முப்படை தளபதிகள், சீனாவின் மக்கள் இராணுவத்தின் உதவி தலைமையதிகாரியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது 2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் முன்னெடுத்த பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்வதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் இலங்கைக்கு பாதுகாப்பு விடயங்களில் உதவ சீன இராணுவ அதிகாரி உடன்பட்டுள்ளார் என்று இந்திய நாளிதழ் கூறியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum