Top posting users this month
No user |
Similar topics
கார அப்பம்
Page 1 of 1
கார அப்பம்
பச்சரிசி -- 250 கிராம்
துவரம் பருப்பு -- 75 கிராம்
உளுத்தம்பருப்பு -- 50 கிராம்
சிவப்பு வத்தல் -- 7 என்னம்
தேங்காய் -- 1/2 மூடி (துருவியது)
சின்ன வெங்காயம் -- 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
முநதிரி பருப்பு -- 10 என்னம் (பொடிதாக நறுக்கியது)
சோடா உப்பு -- 3 சிட்டிகை
எண்ணைய் -- பொரிப்பதற்கு
பச்சரிசி,உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மூன்றையும் 30 நிமிடம் ஊறவைக்கவும்.
இதனுடன் சிவப்பு வத்தல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கொர கொரப்பாக ஆட்டிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பை எண்ணையில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
வெங்காயம்,முந்திரி,சோடா மாவு இவற்றை ஆட்டிய மாவில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை காய வைத்து காய்ந்தபின் ஆட்டிய மாவை கரண்டியில் எடுத்து ஊற்றி சிவக்க பொரித்து எடுக்கவும்.
கார அப்பம் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum