Top posting users this month
No user |
Similar topics
கருப்பு முழு உளுந்து சுண்டல்
Page 1 of 1
கருப்பு முழு உளுந்து சுண்டல்
கருப்பு முழு உளுந்து - ஒரு கப்
துருவிய தேங்காய் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - 25 கிராம்
உப்பு - ஒரு பின்ச்
கருப்பு முழு உளுந்தை ஒரு மணி நேரம் உற வைக்க வேண்டும்.
களையும் போது மேலே சிறிது தோல் வந்து கொண்டே இருக்கும் பாதி களைந்தாலும் பரவாயில்லை.
இரண்டு மூன்று முறை களைந்து தண்ணீரை வடித்து குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.
வெந்த உளுந்தை தண்ணீரை வடித்து விட்டு அதில் சர்க்கரை, நெய், துருவிய தேங்காய், உப்பு போட்டு நன்கு கலக்கி சூடாக சாப்பிட வேண்டியது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum