Top posting users this month
No user |
Similar topics
ஓம பிஸ்கட்
Page 1 of 1
ஓம பிஸ்கட்
மைதாமாவு -- 2 கப்
ஓமம் -- 4 ஸ்பூன்
மிளகு -- 1 ஸ்பூன்
உப்பு -- 1 1/2 ஸ்பூன்
வெண்ணைய் -- 3 டேபிள்ஸ்பூன்
எண்ணைய் -- பொரிக்க
மிளகை நன்றாக தூள் செய்யவும். மிளகுத்தூளுடன் மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
பூரிக்கு இடுவது போல் தேய்த்து வைக்கவும்.
அதை கத்தியால் நீளமாக ( ) போல கட் செய்யவும்.
எண்ணையை சூடாக்கி அதில் போட்டு பொரிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum