Top posting users this month
No user |
Similar topics
திருமணமான 6 மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1

பெங்களூருவில் குடும்ப சண்டையில் திருமணமான 6 மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஊரக மாவட்டம் நெலமங்கலா தாலுகா கணேசனகுண்டி கிராமத்தை சேர்ந்த ஜெயசீலன் (25), என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், அவர் கடந்த சில தினங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் குடும்பத்துக்கு வருமானம் இல்லாத நிலைமை ஏற்பட்டதால், தம்பதிகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை வேலைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வெளியே சென்ற கணவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்ததால் மனைவி தகராறு செய்துள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் மனைவி வீட்டிலிருந்து பக்கத்துக்கு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதில் மனமுடைந்த ஜெயசீலன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியே சென்ற மனைவி வீடு திரும்பிய போது கணவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ் ஆப்பில் உருக்கமான தற்கொலை கடிதம்
» பொகவந்தலாவையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை
» மட்டக்களப்பில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை
» பொகவந்தலாவையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை
» மட்டக்களப்பில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum