Top posting users this month
No user |
Similar topics
தேசிய நிறைவேற்று சபையை கலைக்குமாறு ஜே.வி.பி கோரிக்கை
Page 1 of 1

தேசிய நிறைவேற்று சபையை கலைக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவிற்கு அறிவிக்கவுள்ளது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்காக தேசிய நிறைவேற்று சபை நிறுவப்பட்டது.
தற்போது அதற்கான காலம் நிறைவடைந்து விட்டதாகவும், இதன் ஊடாக எதிர்பார்த்த பணிகள் பூர்த்தியடையாத காரணத்தினால் மேலும் இதனை நடத்தி செல்வதில்லை அர்த்தம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் வாரம் கடிதம் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்க தீர்மானித்துள்ள நிலையில், தேசிய நிறைவேற்று சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கு இது சம்பந்தமாக விழிப்புணர்வு செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய நிறைவேற்று குழுவின் இறுதி தீர்மானம்
» தேசிய நிறைவேற்று குழு அவசியமானதை செய்வதில்லை: அத்துரலிய ரத்ன தேரர்
» மோசடிகாரர்கள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த தேசிய நிறைவேற்று குழு தீர்மானம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum