Top posting users this month
No user |
Similar topics
தேசிய நிறைவேற்று குழுவின் இறுதி தீர்மானம்
Page 1 of 1

19வது அரசியலமைப்புத் திருத்தம் எதிர்வரும் 24ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு இணங்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் தேசிய நிறைவேற்றுக்குழு ஒன்றுகூடியதன் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 26ஆம் திகதி அமைச்சரவை ஆலோசனை குழுவில் கலந்துரையாடப்பட்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தினுள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனம்பிட்டியவை அண்மித்த பிரதேசங்களில் பாரம்பரிய மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாகவும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாகவும், உறுப்பினர்களுக்குரிய நெறிமுறைகள் தொடர்பாக தேசிய நிறைவேற்று குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜூன் மாத இறுதியில் கலப்பு முறையில் பொதுத்தேர்தல்! தேசிய நிறைவேற்று சபை தீர்மானம்
» மோசடிகாரர்கள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த தேசிய நிறைவேற்று குழு தீர்மானம்!
» வீரவன்ச தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை: சுசில் பிரேமஜயந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum