Top posting users this month
No user |
வீரவன்ச தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை: சுசில் பிரேமஜயந்த
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எந்த ஒரு கட்சியையும் அல்லது நபரையும் இதுவரை நீக்கவில்லை என சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை விமல் வீரவன்ச தொடர்பாக எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் விமல் வீரவன்ச உட்பட 36 உறுப்பினர்களுக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதை தடுக்க, தேசிய சுதந்திர முன்னணியை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேட்புமனு தாக்கல் வழங்கும் வரை குறித்த தீர்மானத்தை வெளியிடாமல் இருப்பதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தாக்கல் குழுவின் பிரதானி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க என்பதனால் இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum