Top posting users this month
No user |
Similar topics
நுங்கு சாலட்
Page 1 of 1
நுங்கு சாலட்
நுங்கு -- 6 என்னம்
சர்க்கரை -- 1 கப் (நன்கு பொடித்தது)
பால் -- 2 கப் (நன்கு காய்ச்சி ஆரவைத்தது)
ஏலக்காய் தூள் -- சிறிதளவு
நுங்கின் தோலை நீக்கி கையால் பிசையவும். இதனுடன் பாலை சேர்க்கவும்.
இதனுடன் சர்க்கரையையும் சேர்க்கவும்.
இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து ப்ரிஜ்ஜில் வைத்து 1 மணி நேரம் கழித்து சாப்பிட நன்றாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum