Top posting users this month
No user |
Similar topics
மைத்திரியை ஆதரித்த மாகாணசபை உறுப்பினர்களுக்கு விசேட பாதுகாப்பு
Page 1 of 1

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹிருனிகா பிரேமச்சந்திரன், அசாத் சாலி, மனோ கணேசன், பிரசன்ன சொலங்காரச்சி ஆகியோருக்கு அமைச்சர் பிரிவுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களுக்கும், அமைச்சரவையற்ற அமைச்சர்களுக்கும், தேவை கருதி சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கலையரசன், இராஜேஸ்வரனின் பாதுகாப்பு திடீர் நீக்கம்
» பொதுத் தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
» பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பிற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum