Top posting users this month
No user |
Similar topics
ஐசிங் - மற்றொரு முறை
Page 1 of 1
ஐசிங் - மற்றொரு முறை
ஐஸிங் சுகர் - 300 கிராம்
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
மில்க் பவுடர் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
பேக்கிங் பவுடர் - 2 பின்ச்
தண்ணீர் - கால்-அரை கப்
கலர், எசன்ஸ் - தேவைக்கு
ஐஸிங் சுகர், சர்க்கரை, மில்க் பவுடர், தண்ணீர், பட்டர், பேக்கிங் பவுடர் சேர்த்து மிக்ஸ் செய்து அடுப்பில் சிம்மில் வைத்து, பாத்திரத்தில் சுற்றி லேசாக கொதிவந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அடுப்பில் உள்ள போது விடாமல் கரண்டி கொண்டு மிக்ஸ் செய்யவும்.
சூட்டுடன் பிடித்தமான கலர், எசன்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து அப்படியே ரெடி செய்து வைத்த 1 கிலோ கேக் மீது விட்டு பரப்பவும். சைடிலும் ஸ்பிரட் செய்யவும். விரும்பியபடி கேக்கை டெக்கரேட் செய்து கொள்ளவும்.
பின்பு ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் கேக் கட் செய்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum