Top posting users this month
No user |
Similar topics
ஆப்பிள் பாதாம் கேக்
Page 1 of 1
ஆப்பிள் பாதாம் கேக்
மைதா - ஒரு சிறிய கப்
சர்க்கரை - முக்கால் கப்
முட்டை - ஒன்று
ஆப்பிள் - ஒன்று
பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
பாதாம் - பத்து
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைக்கவும்.
பாதாமை ஊற வைத்து தோலுரித்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
ஆப்பிளை தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கோப்பையில் முட்டையை போட்டு அதில் சர்க்கரை, பட்டர், பேக்கிங் பவுடர் அரைத்த பாதாம் விழுது சேர்த்து அடித்து பின் மைதா போட்டு பீட்டரால் நன்கு அடிக்கவும்.
பின் அடித்த கலவையில் துருவிய ஆப்பிளை போட்டு அடிக்கவும்.
பின்னர் ட்ரேயில் பட்டர் சிறிது தடவி ஊற்றவும்.
அதை அவனில் ஐந்து நிமிடம் வைத்து பின் அதில் பொடியாக நறுக்கிய பாதாமை மேலே தூவி விட்டு பின் பேக் செய்யவும்.
நன்கு கேக் வெந்தவுடன் சிவந்து வந்தவுடன் எடுக்கவும். குழந்தைகளுக்கு சத்தான கேக் ரெடி.
குழந்தைகளுக்கு சத்தான கேக் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum