Top posting users this month
No user |
Similar topics
ரவா பிஸ்தா கேக் (எக்லெஸ்)
Page 1 of 1
ரவா பிஸ்தா கேக் (எக்லெஸ்)
• மைதா மாவு -3/4 கப்
• வெள்ளை ரவை-1 கப்
• பிஸ்தாத்தூள் -1/4 கப்
• சர்க்கரை- 1 1/2 கப்
• தேங்காய்ப்பால்-2 கப்
• தயிர்-3 டேபிள்ஸ்பூன்
• நெய்-1-டீஸ்பூன்
• வெனிலா எசன்ஸ்-1டீஸ்பூன்
• பொடியாக நறுக்கிய பிஸ்தா -1 டேபிள்ஸ்பூன்
• ஆலிவ் ஆயில் – 2டேபிள்ஸ்பூன்
• பேகிங் பவுடர்-1டீஸ்பூன்
• பேகிங்க் சோடா-1/2 டீஸ்பூன்
முதலில் ரவையை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வாசம் வர வறுக்கவும்.
அதோடு தேங்காய்பால் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்
மைதாமாவில் பேக்கிங்பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும்
சர்க்கரையை பொடிக்கவும்
முதலில் எண்ணை,தயிர்,ஊறிய ரவை சேர்த்து கலக்கவும்
அதோடு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
வெனிலாஎசன்ஸ் சேர்க்கவும்
பின் மைதாமாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
அதனுடன் பிஸ்தா தூளை தூவி கலக்கவும்.
பொடித்த பிஸ்தாவீவலில் சிறிது மைதாமாவை பிசறி அதை இந்தகலவையில் கொட்டி கலக்கவும்.
350டிகிரி F முற்சூடு செய்த அவனில் 30-35நிமிடம்(வேகும்வரை) வைத்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum