Top posting users this month
No user |
Similar topics
முருங்கைக்காய் சாறு
Page 1 of 1
முருங்கைக்காய் சாறு
வேகவைக்க:
முருங்கைக்காய் - இரண்டு
வெங்காயம் - மூன்று
தக்காளி - இரண்டு
புளி - ஒரு லெமென் சைஸ்
மிளகாய் தூள் -ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கோதுமை மாவு - மூன்று தேக்கரண்டி (கரைத்து ஊற்றவும்)
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - மூன்று
பூண்டு - மூன்று பல் (தட்டிக்கொள்ளவும்)
கறிவேப்பிலை - ஐந்து கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு
முருங்கைக்காயில் வேக வைக்கவேண்டியவைகளை போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். அதில் புளியை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றவும்.
வெந்ததும் கோதுமை மாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து முருங்கைக்காய் சாறு ஊற்றி கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum