Top posting users this month
No user |
Similar topics
வெண்ணைய் சிக்கன் மசாலா
Page 1 of 1
வெண்ணைய் சிக்கன் மசாலா
கோழி -- 1 கிலோ (சிறிதாக துண்டாக்கியது)
கெட்டித்தயிர் -- 1கப்
கரம் மசாலா தூள் -- 1 டீஸ்பூன்
பூண்டு , இஞ்சி விழுது -- 1 டீஸ்பூன்
வெண்ணைய் -- 50 கிராம்
தக்காளி -- 4 என்னம்
மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் -- 2 ஸ்பூன்
தனியா தூள் -- 2 ஸ்பூன்
சர்க்கரை -- 1/2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு -- 25 கிராம்
உலர்ந்த திராட்சை -- 25 கிராம்
உப்பு , எண்ணைய் -- தே.அ
தயிர், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது,உப்பு இவற்றை கறியுடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
இதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வேறோரு வாணலியில் வெண்ணெய், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், மற்றும் தக்காளி சாஸ், சர்க்கரை, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை முதலியவற்றை சேர்த்து கலந்து நன்கு கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரியும் சமயத்தில் வறுத்த கோழியை இதில் போட்டு நன்கு கிளறி இறக்கினால் சுவையான வெண்ணெய் சிக்கன் மசாலா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum