Top posting users this month
No user |
Similar topics
பேச்சுலர்ஸ் நண்டு கிரேவி
Page 1 of 1
பேச்சுலர்ஸ் நண்டு கிரேவி
நண்டு - ஒரு கிலோ
வெங்காயம் - 200 கிலோ
தக்காளி - 200 கிலோ
தேங்காய்பால் - ஒரு கப்
கரம்மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்பொடி - 2 மேசைக்கரண்டி
மல்லிப்பொடி - 3 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 2 மேசைக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய பிறகு மிளகாய்பொடி, மல்லிபொடி, மஞ்சள்பொடி, கரம்மசாலாபொடி, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு வதக்கி, ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன் கழுவிய நண்டை போட்டு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum