Top posting users this month
No user |
Similar topics
கனடா ஒன்றாரியோ சட்டசபையில் தமிழர்களின் படம்
Page 1 of 1

கனடாவின் பிரதான மாகாணமும், கனடாவின் தலைநகரான ஒட்டாவாவையும், முக்கிய நகரமான ரொறன்ரோவைக் கொண்டதுமான ஒன்றாரியோ மாகாண சட்டசபை வளாகத்தில் தமிழர்களின் புகைப்படம் இடம்பிடித்துள்ளது.
திரு. பற்றிக் பிறவுன் புரோகிறசிவ் கட்சியின் தலைவராக வெற்றி பெற்றதையடுத்து மேற்படி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடும் உத்தியோகபூர்வ அறையில் இரண்டு புகைப்படங்களை தனது தெரிவாகமாட்டியுள்ளார்.
அவற்றில ஒன்று திரு. பற்றிக் பிறவுன் அவர்கள் தமிழ்க் கோவிலிற்கு விஜயம் செய்த போது பக்தர்களுடன் தரையில் அமர்ந்து பிரசாதம் உண்ணும் படமாகும். மற்றைய படம் அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி திரு. பற்றிக் பிறவுனை கட்டியணைக்கும் படமாகும்.
இது பற்றி திரு, பற்றிக் பிறவுனிடம் கேட்ட போது எனக்கு இந்த ஆலயத்தில் எடுக்கப்பட்ட படம் மிகவும் ஒரு கவர்ந்த படமாக அமையக் காரணம் ஓரு ஆன்மீக சூழ்நிலையில் ஒரு தமிழ்க் குடும்பத்துடன் இணைந்து உணவருந்தும் போது எடுக்கப்பட்ட அந்த படம். எதற்காக என்னை கவர்ந்தது என்று எனக்கே தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
இதேவேளை தனது அலுவலகத்திற்கு கனடியத் தமிழ் பிரமுகர்களை முதற்குழுவாக அழைத்து விருந்தோம்பிய திரு. பற்றிக் பிறவுன் அதனை சமூகவலைத் தளங்களில் நேரடியாகப் பகிர்ந்து மகிழ்ந்ததுடன் இரண்டு தமிழ் அங்கத்துவர்களை தமிழ் சமுதாயம் தன்னுடன் தொடர்புகளைப் பேணும் பொருட்டு நியமித்துள்ளார்.
தமிழர்கள் தங்களது விழாக்களில் திரு.பற்றிக் பிறவுனை விருந்தினராக அழைக்க விரும்புவதையோ அல்லது தமிழர்களின் வைரவிழா, 75வது பிறந்த நாள், 25வது திருமண விழா போன்றவற்றிக்கான வாழ்த்துக்களைப் பெறுவதற்கும் என்ற இரண்டு தமிழ் இளைஞர்களையும் sujan.shrirangathas@ontariopc.com, chanjay.nimalraj@ontariopc.com எந்தவித தயக்கமுமின்றித் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சட்டசபையில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: அதிரடி சஸ்பெண்ட்
» சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்திய பன்னீர்செல்வம்: வாய்விட்டு சிரித்த திமுக எம்.எல்.ஏக்கள்
» அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் கனடா இழுபறி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum