Top posting users this month
No user |
Similar topics
இலங்கை இராஜதந்திர சேவையில் மாற்றங்கள்?
Page 1 of 1
இலங்கை இராஜதந்திர சேவையில் மாற்றங்கள்?
இலங்கையின் இராஜதந்திர சேவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 33 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை வெளிவிவகார சேவையைச் சேர்ந்த தொழில்சார் அதிகாரிகள் 17 பேர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் புதிய தூதுவர்களாகவும், உயர்ஸ்தானிகர்களாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.
அத்துடன் புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்காவுடன் உச்ச அளவில் இராஜதந்திர உறவுகளை இலங்கை ஆர்வம்
» இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டவர்கள் அதுகுறித்து தெளிவுபடுத்துமாறு கோரிக்கை
» ஒருநாள் சேவையில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum