Top posting users this month
No user |
Similar topics
பிஃஷ் கறி
Page 1 of 1
பிஃஷ் கறி
மீன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 அல்லது 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 8 பல்
மிளகாய்த்தூள் - 3/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
மீனை கழுவி சுத்தம் செய்து 1 அங்குல கனசதுர துண்டுகளாக்கிக் மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் போட்டு, பிறகு அரைத்த விழுதை நன்கு வதக்கவும்.
பின் மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு போட்டு வதக்கி தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் மீனை போட்டு கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
இறுதியில் மல்லி இலை தூவி சூடாக சப்பாத்தி, பூரி, நாண் அல்லது பரோட்டாவுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum