Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளது: அஸ்கிரி பீடாதிபதி

Go down

சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளது: அஸ்கிரி பீடாதிபதி  Empty சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளது: அஸ்கிரி பீடாதிபதி

Post by oviya Tue May 26, 2015 2:46 pm

சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளதாக அஸ்கிரி பீடாதிபதி ஸ்ரீ அத்தாதிஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாராளுமன்றின் சில உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு வருந்தத்தக்க வகையில் செயற்பட்டிருந்தார்.

அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்த்து அவர்களின் காலை இழுப்பதல்ல எதிர்க்கட்சியின் நோக்கம்.

அரசாங்கத்தை நல்வழிப்படுத்த ஆக்கபுர்வமான ஒத்துழைப்பை வழங்க முடியும்.

நல்ல விடயங்களை பாராட்டும் அதேவேளை, பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, அஸ்கிரி பீடாதிபதியை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» எமது நோக்கம் உமது உரிமையை பெற்றுக்கொள்வதே- கிழக்கில் 3 இனங்களும் பாதிக்கப்படாத வகையில் கல்வி அமைச்சரின் செயற்பாடுகள் அமையும்: யோகேஸ்வரன்
» நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைக்குழு
» அஸ்கிரிய பீடாதிபதி போன்று ஏனைய மதத் தலைவர்களும் கௌரவிக்கப்படுவது அவசியம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum