Top posting users this month
No user |
Similar topics
தேரர்கள் நால்வருக்கு விளக்கமறியல்
Page 1 of 1
தேரர்கள் நால்வருக்கு விளக்கமறியல்
அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தேரர்கள் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாக அண்மையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பிலேயே குறித்த தேரர்கள் நால்வரையும் எதிர்வரும் ஜுன் 7ம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் மற்றும் 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொதுபல சேனாவின் தேரர்கள் அறுவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்
» சரண குணவர்த்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
» பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
» சரண குணவர்த்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
» பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum