Top posting users this month
No user |
Similar topics
பிரதமரை தகாத வார்த்தையினால் திட்டும் அளவிற்கு நாட்டில் சுதந்திரம்!– ரணில்
Page 1 of 1

நாட்டின் பிரதமாராகிய என்னையே நாடாளுமன்றில் கெட்டவார்த்தையினால் திட்டும் அளவுக்கு நாட்டில் சுதந்திரமும், ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் சமூகத்தில் எடுத்துக்காட்ட கூடிய மாற்றங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குளியாப்பிட்டிய நகரசபையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமாராகிய என்னையே நாடாளுமன்றில் கெட்ட வார்த்தையினால் திட்டும் அளவுக்கு நாட்டில் சுதந்திரமும், ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மத ஸ்தலங்களுக்கு சென்று உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதற்கான சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் கடந்த வாரத்தில் உயிரிழந்தோரை நினைவு கூர்ந்தது, தீவிரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கான அர்த்தம் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் மூலம் பிளவடைந்து காணப்பட்ட நாடு தற்போது ஒன்றுப்பட்டுள்ளதனை தெளிவாக காண முடிந்ததென பிரதமர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹன்சார்ட் அறிக்கையில் பதிவான வாசுவின் தகாத வார்த்தைகள்
» இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேசிய சந்திரிக்கா!
» இது கரும்புலிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் யுகம்: ஊடகவியலாளர்களிடம் விமல் கூறிய கதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum