Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீண்டும் முதல்வரான ஜெயலலிதா: இன்று அம்மா உணவகத்தில் இலவச உணவு!

Go down

மீண்டும் முதல்வரான ஜெயலலிதா: இன்று அம்மா உணவகத்தில் இலவச உணவு! Empty மீண்டும் முதல்வரான ஜெயலலிதா: இன்று அம்மா உணவகத்தில் இலவச உணவு!

Post by oviya Sat May 23, 2015 1:32 pm

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 207 அம்மா உணவகங்களில் மலிவான விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்றுள்ளதை கொண்டாடும் விதமாக அம்மா உணவகங்களில் இன்று மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கான செலவுகள் முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை மறுநாள் பதவி ஏற்கும் ஜெயலலிதா: பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா?
» ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பு: தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள்...திறக்கப்பட்ட அம்மா உணவகங்கள்
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:53.58 AM ] [Photo] ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நிறைவடைவதால் வழக்கின் தீர்ப்பு திகதி இன்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum