Top posting users this month
No user |
Similar topics
மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்)
Page 1 of 1
மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்)
மீன் - 5 பெரிய துண்டுகள் (அவர்கள் முழு மீனில் செய்த ரெசிப்பியை நான் துண்டுகளாக செய்துப் பார்த்தேன்)
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவின மீனை போட்டு அதில் உப்பு, மஞ்சள்தூள் தூவி நன்றாக பிரட்டி வைக்கவும்.
பின்னர் மீனின் மீது கோதுமைமாவைத் தூவவும். இப்படி ஒவ்வொரு மீனாக தூவி, அதை ஒரு தட்டில் வைத்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் மீனை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
எளிமையாக செய்யக்கூடிய அரேபியன் மீன் வறுவல் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்)
» மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்)
» முட்டை ஆம்லேட் (அரேபியன் ஸ்டைல்)
» மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்)
» முட்டை ஆம்லேட் (அரேபியன் ஸ்டைல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum