Top posting users this month
No user |
முட்டை ஆம்லேட் (அரேபியன் ஸ்டைல்)
Page 1 of 1
முட்டை ஆம்லேட் (அரேபியன் ஸ்டைல்)
முட்டை - 3
தக்காளி - ஒன்று
வெங்காயம் - 1/2 பாகம்
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - 2 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - 2 கீற்று
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லித்தழை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையும் போட்டு நன்றாக வதக்கவும். அந்த எண்ணெயிலேயே இரண்டும் வெந்துவிடும், பிறகு கொத்தமல்லித்தழையும் தூவவும்.
ஒரு சிட்டிகை உப்பும் போட்டு கிண்டி விடவும், பிறகு கலவையை பாத்திரத்தினுள்ளே பரப்பினமாதிரி வைக்கவும்.
அடித்துவைத்துள்ள முட்டையை சுற்றி ஊற்றி, பாத்திரத்தை ஒரு மூடியால் முடிவிடவும், அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைக்கவும்.
2 நிமிடம் கழித்து திறந்துப்பார்த்தால் முட்டை மேல் புறமும் வெந்து ஒரு முட்டை புட்டிங் மாதிரி இருக்கும்.
நல்ல சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு முட்டை ஆம்லெட், காரம் அதிகம் இருக்காது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum