Top posting users this month
No user |
Similar topics
இ.தொ.காவிடம் தஞ்சம் கோரும் ஸ்ரீரங்கா
Page 1 of 1
இ.தொ.காவிடம் தஞ்சம் கோரும் ஸ்ரீரங்கா
2010ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஊடகங்களின் மூலம் கடுமையாக விமர்சித்து வந்தது யாவரும் அறிந்ததே.
எனினும் தற்போது அவரால் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மீண்டும் தேர்தலுக்கு செல்லமுடியாமல் போன காரணத்தினால் எதிர்வரும் பொது தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதியாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரின் உதவியை நாடியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இவரைக்கொண்டு ஊடகங்களில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்வரும் பொது தேர்தலில் முகங்கொடுக்க இ.தொ.கா பொது செயலாளர் முனைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் அமைச்சர் அந்தஸ்து, அதிகாரம் போன்றவைகளை தனது வெற்றிக்காக நன்கு பயன்படுத்திய இ.தொ.கா இம்முறை இவரை பயன்படுத்தி குறிப்பிட்ட தனியார் ஊடக்த்தின் மூலம் பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம் என எண்ணியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை இவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிபாரிசில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களிடையே பேசப்பட்டதாகவும்,
இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நீண்ட நாள் உறுப்பினர்கள் அதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஏற்கனவே சாதியை அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வரும் இ.தொ.காவினுள் இச் செயற்பாட்டின் காரணமாக மேலும் பிளவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக குறித்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யேமனில் நிர்க்கதியான 40 இலங்கையர்கள் ஜி பூட்டியில் தஞ்சம்
» பிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி அரசியல் தஞ்சம் கோருவோரை தாக்குமா...?
» மேல் நீதிமன்றில் பிணை கோரும் ஜொன்ஸ்டன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum