Top posting users this month
No user |
Similar topics
உருளை சுக்கா
Page 1 of 1
உருளை சுக்கா
பேபி பொடேடோ - கால் கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
வெங்காயம் - ஒன்று
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீரகம் - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி
உருளையை வேக வைத்து தோல் நீக்கி வைக்கவும். பேபி பொடேட்டோ இல்லாவிட்டால் வழக்கமான உருளையை ஒரே அளவாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் ஒன்று போல் நீள வாக்கில் நறுக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
இத்துடன் வேக வைத்த உருளை சேர்த்து பிரட்டவும்.
உருளை நன்றாக வதங்கியதும் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து இன்னும் சிறிது நேரம் வதக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி எடுக்கவும். பார்க்க இன்னும் அழகாக இருக்க விரும்பினால் சாம்பார் பொடியை குறைத்து விட்டு பச்சை மிளகாய் சிறிது சேர்க்கலாம். கரம் மசாலா சேர்க்காமல் கால் தேக்கரண்டி சீரக தூள் சேர்க்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum