Top posting users this month
No user |
Similar topics
ஹரீன் பெர்னாண்டோ முதலமைச்சர் பதவியில் நீடிக்க இடைக்கால தடை விதிக்க முடியாது
Page 1 of 1

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ முதலமைச்சர் பதவியில் நீடிக்க இடைக்கால தடை விதிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவை பதவி நீக்கி, ஹரீன் பெர்னாண்டோ முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஹரீன் பெர்னாண்டோ முதலமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு சவால் விடுக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஊவா மாகாணசபையின் உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
இடைக்கால தடை விதிக்க முடியாது அறிவித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை ஜூன் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
ஊவா முதலமைச்சருக்கு எதிரான மனு நிராகரிப்பு
ஊவா மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து ஹரீன் பெர்னாண்டோவை நீக்கி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கையை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை நீக்கிவிட்டு ஹரீன் பெர்னாண்டோவை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த உட்பட ஊவா மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் எதிர்வரும் மாதம் 15ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான ஆட்சேபனைகள் இருப்பின் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஊவா மாகாண முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ பதவியேற்பு
» பிரசன்னவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் சாகும் வரை உண்ணாவிரதம்!
» வித்தியா கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum