Top posting users this month
No user |
Similar topics
தேன் கமலா பச்சடி
Page 1 of 1
தேன் கமலா பச்சடி
நடுத்தரசைஸ் கமலா ஆரஞ்சுப் பழம் - 3
புளி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் கீறியது - 3 அல்லது 4
மிளகாய் வற்றல் - 3 அல்லது 4
நல்லெண்ணைய் - 3 மேசைக்கரண்டி
தேன் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்பொடி - அரைத் தேக்கரண்டி
காயப்பொடி - அரைத் தேக்கரண்டி
வெந்தயப்பொடி - அரைத் தேக்கரண்டி
கமலாப் பழத்தை உரித்து, சுளையை தனியாக எடுத்து துண்டுகளாக நறுக்கவும்.
கமலாப் பழத் தோலில், பாதியை எடுத்து அதன் உள்பக்கத்தில் இருக்கும், மெல்லிய வெள்ளை பாகத்தை முடிந்த அளவு, லேசாகக் கத்தியால் சுரண்டி எடுத்து விடவும்.
அதில் கசப்பு அதிகம் இருக்கும். அதனை நீக்கிய பிறகு தோலைத் துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணை விட்டு கடுகு தாளித்து , கீறிய பச்சை மிளகாய் , மிளகாய் வற்றல் போட்டு வதக்கி, ஆரஞ்சுத் தோல் துண்டுகளைப் போட்டு நன்றாக சுருள வதக்கவும்.
பின் புளி பேஸ்டை ஒரு கப் தண்ணீரில் கலந்து அதில் விட்டு, உப்பு, மஞ்சள்பொடி, காயப்பொடி, வெந்தயப்பொடி முதலியவற்றைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
அதன் பிறகு பழத் துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடவும். எல்லாம் நன்றாக சேர்ந்து கொதித்ததும் இறக்கி தேனை விட்டு நன்கு கலக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum