Top posting users this month
No user |
Similar topics
டாங்கர் பச்சடி
Page 1 of 1
டாங்கர் பச்சடி
தயிர் - 1 கப்
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடியாக்கவும். தயிரில் வறுத்த உளுத்தம்பருப்பு மாவைக் கலக்கவும்.
தேவையான உப்பு சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சேர்க்கவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக அரிந்து, அதையும் சேர்க்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum