Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை இடைநிறுத்தி, ஊரடங்குச் சட்டம் அறிவிக்க திட்டமிடப்பட்டதா?
Page 1 of 1

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை இடைநிறுத்தி ஊரடங்குச் சட்டம் அறிவிக்க திட்டமிடப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி பின்னிரவு, தேர்தல் முடிவுகள் வெளியாவதனை இடைநிறுத்த முயற்சிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சூழ்ச்சித் திட்டமொன்றின் மூலம் மஹிந்த தரப்பு தொடர்ந்தும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் ஜனவரி மாதத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் நிறுவப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
100 நாள் திட்டத்தில் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இன வன்முறைகளை தூண்டி தேர்தல் முடிவுகளை இடைநிறுத்த மகிந்த திட்டம்!
» 19ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி: ஜனாதிபதி - 27ம், 28ம் திகதிகளில் விவாதம்
» கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் ஜனாதிபதி இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum