Top posting users this month
No user |
Similar topics
பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் முக்கியமானவை: ஜனாதிபதி செயலகம்
Page 1 of 1

பொரளை பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்கப்பட்ட ஜனாதிபதி செயலக ஆவணங்கள் முக்கியமானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் பொரளையில் அமைந்துள்ள பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடையொன்றிலிருந்து மீட்கப்பட்டது.
இந்த ஆவணங்களில் பல இரகசியமானதும் முக்கியமானதுமான ஆவணங்கள் என ஜனாதிபதி செயலக அதிகாரி தம்மிக்க நவரட்ன தெரிவித்துள்ளார்.
பொரளை பொலிஸாரிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் ஆவணங்களை மீள ஒப்படைக்குமாறு அவர் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.
நபர் ஒருவர் இந்த ஆவணங்களை எடைக்கு விற்பனை செய்து 320 ரூபா பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணகைளை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சரவை அனுமதியின்றி கோடிக்கணக்கான தரகுப்பணத்தை வழங்கிய ஜனாதிபதி செயலகம்! விசாரணைகள் ஆரம்பம்
» புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு கிளர்ச்சிக் குழுக்களுக்கு விற்பனை?
» மீள கையளிக்கப்படாத வாகனங்கள் தொடர்பாக நாளை முதல் நடவடிக்கை! தேர்தல்கள் செயலகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum