Top posting users this month
No user |
Similar topics
உருளை கட்லட்
Page 1 of 1
உருளை கட்லட்
1. உருளைக்கிழங்கு - 2
2. பச்சைபட்டாணி - 1/4 கப்
3. உப்பு
4. பச்சை மிளகாய் - 1
5. அம்சூர் பொடி - சிறிது
6. எண்ணெய்
7. சேமியா - தேவைக்கு
8. கரம் மசாலா - சிறிது
9. கொத்தமல்லி - சிறிது
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி வேக வைத்த பட்டாணியுடன் சேர்த்து உப்பு கலந்து மசித்து வைக்கவும்.
இத்துடன் கரம் மசாலா, அம்சூர் பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.
உருண்டையாக பிடித்து அதை கட்லட்டாக தட்டி பொடியாக ஒடைத்த சேமியாவில் பிரட்டவும்.
சேமியா நன்றாக எல்லா இடத்திலும் ஒட்டி கொண்ட பின் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் அதில் பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum