Top posting users this month
No user |
Similar topics
சன்னா கட்லட்
Page 1 of 1
சன்னா கட்லட்
சன்னா - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
ஏலக்காய்
ப்ரெட் க்ரம்ஸ்/கார்ன்ஃப்ளேக்ஸ்
எண்ணெய்
சன்னாவை ஊறவைத்து சின்ன வெங்காயம், மிளகாய்தூள், தனியா, சோம்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகு, ஏலக்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
சன்னா மசாலா விழுதை வட்டமாக தட்டி ப்ரெட் க்ரம்ஸ்/கார்ன்ஃப்ளேக்ஸ்ல் புரட்டவும்
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, சன்னாவை மூடிவைத்து பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum