Top posting users this month
No user |
Similar topics
தால் வித் தேங்காய்ப்பால்
Page 1 of 1
தால் வித் தேங்காய்ப்பால்
கடலைப்பருப்பு - 1 கப்
கெட்டியான தேங்காய்ப்பால் - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 பின்ச்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மல்லி இலை - சிறிது
கடலைப்பருப்பை 2 டம்ளர் நீர் சேர்த்து மஞ்சள், சீரகப்பொடியுடன் குக்கரில் வேக வைக்கவும்.
பருப்பு நன்கு மசியாத அளவு வேகவைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு, சோம்பு தாளிக்கவும். மணம் வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெந்த பருப்பு, தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, சிம்மில் வைத்து கெட்டி ஆனதும் இறக்கி விடவும். மல்லி இலை தூவி சாதம் மற்றும் டிபன் வகைகளுடன் சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum