Top posting users this month
No user |
Similar topics
வெந்தயக்கீரை பருப்புக்கூட்டு
Page 1 of 1
வெந்தயக்கீரை பருப்புக்கூட்டு
வெந்தயக்கீரை-- 2 கட்டு
பாசிப்பருப்பு-- ஒருகப்
வெங்காயம்-- 2
எண்ணை-- தாளிக்க
கடுகு-- அரை டீஸ்பூன்
பெருங்காயம்-- சிறிதளவுக்கு
மஞ்சப்பொடி-- அரை டீஸ்பூன்
உப்பு-- தேவையான அளவு
தக்காளி-- ஒன்று
குக்கரில் வெந்தயக்கீரை, பாசிப்பருப்பை சேர்த்து குழைய வேக விட்டு இறக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி,கடுகு, பெருங்காயம், வெங்காயம் தக்காளி, மஞ்சபொடி தாளித்து சுருள வதக்கி சேர்க்கவும் உப்பு சேர்த்து ஒருகொதி விட்டு இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum