Top posting users this month
No user |
Similar topics
மிளகு கறி
Page 1 of 1
மிளகு கறி
மட்டன் - 1/4 கிலோ
தயிர் - 3 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 5
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - தாளிப்புக்கு
கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
கசகசா - 3 தேக்கரண்டி
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
கருவா - ஒரு துண்டு
ஏலம் - 2
இஞ்சி - 1தேக்கரண்டி
பூண்டு - 1தேக்கரண்டி
முதலில் கொத்தமல்லி விதை,சோம்பு,மிளகு,கசகசா இவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கறியை கழுவிவிட்டு அதில் அரைத்த விழுது,தயிர்,உப்பு, நறுக்கிய வெங்காயம்,கீறிய பச்சைமிளகாய் போட்டு கலந்துவைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளித்து தயிர்,இஞ்சி,பூண்டு போட்டு வதக்கவும்.
பின் கருவா,ஏலம் போட்டு கறியை போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.தீயை குறைத்து வைத்து வேகவிடவும் பின் கறி வெந்ததும் தண்ணீர் முழுவதும் வற்றி கிரேவி போல ஆனதும் இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum