Top posting users this month
No user |
Similar topics
சில்லி கொண்டைக் கடலை
Page 1 of 1
சில்லி கொண்டைக் கடலை
கொண்டைக் கடலை -- 1கப் (8 மணி நேரம் ஊறவைத்து ,வேக வைத்தது)
வெங்காயம் -- 1 என்னம் (நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் ( நறுக்கியது)
மிளகாய் தூள் -- 1 1/2 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
வாணலியில் எண்ணையை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
அதனுடன் வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக பேஸ்ட் போல் வதக்கி மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
இதனுடன் மிளகாய் தூள்,கொண்டைக்கடலை, உப்பு போட்டு 4 நிமிடம் நன்றாக வதக்கவும்.
சில்லி கொண்டைக்கடலை ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum