Top posting users this month
No user |
Similar topics
கொண்டைக் கடலை மசாலா
Page 1 of 1
கொண்டைக் கடலை மசாலா
கொண்டைக் கடலை -- 1கப் ( 8 மணி நேரம் ஊறவைத்தது)
எண்ணெய் -- 3 ஸ்பூன்
உப்பு -- தே.அ
கடுகு , உளுத்தம்பருப்பு -- தாளிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
பட்டை , கிராம்பு -- சிறிது
அரைக்க :
தேங்காய் -- 1/2 மூடி (துருவியது)
சீரகம் -- 2 டீஸ்பூன்
சோம்பு -- 1 டீஸ்பூன்
மிளகு -- 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் -- 5 என்னம்
கொண்டைக் கடலையை 10 நிமிடம் வேகவைதது எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் பாதி அளவு எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் கொண்டைக் கடலையை போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை அரைத்து , உப்பையும் போட்டு , கொண்டைக் கடலை கலவையில் ஊற்றவும்.
இதனுடன் மீதி உள்ள எண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மசாலா நன்றாக கொண்டைக் கடலையில் ஒட்டி வரும்வரை சமைத்தபின் இறக்கி பறிமாறலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum