Top posting users this month
No user |
Similar topics
3 மாத குழந்தையின் காலில் திரிசூல ரேகை: தெய்வமாய் வழிபடும் பொதுமக்கள்
Page 1 of 1

மைசூருவில் 3 மாத குழந்தையின் காலில் திரிசூல ரேகை உள்ள தகவல் பரவியதால் ஏராளமான மக்கள் அந்த குழந்தையை வழிபட்டு செல்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ், தேவி தம்பதியர் மைசூருவில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
இந்த தம்பதியின் 3 மாத பெண் குழந்தை தேவியின் கால் பாதத்தில் திரிசூலம் போன்று ரேகை உள்ளது.
அதுமட்டுமல்லாமல், குழந்தையின் நெற்றியில் குங்குமத்தால் வெற்றி திலகமிட்டது போல் உள்ளது.
அந்த குழந்தையை குளிப்பாட்டும்போது, அது சிறிது மறைவது போல் இருந்தாலும், சிறிது நேரத்தில் அது மீண்டும் தெளிவாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த பகுதியில் தகவல் பரவியதால், ஏராளமான பொதுமக்கள் அந்த குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதோடு, அதை வழிபட்டு செல்கின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தெய்வமாய் நின்றான்
» ஜெயலலிதா சிறையிலேயே இருக்க வேண்டும் என்று கோயில் கோயிலாக வழிபடும் அமைச்சர்கள்: குஷ்பு அதிரடி
» ஸ்ரீராகவேந்திரர் வரலாறு-வழிபடும் முறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum