Top posting users this month
No user |
Similar topics
பணத்தை வீணாக்கும் செயலே அனல் மின்நிலையங்களின் செயற்பாடு: பாட்டலி
Page 1 of 1

அனல் மின் நிலையங்களை செயற்படுத்துவது பணத்தை வீணாக்கும் செயல் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாத்தறை, புத்தளம், மற்றும் எம்பிலிபட்டிய ஆகிய இடங்களிலுள்ள அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனல் மின் நிலையங்களை செயற்படுத்த வருடமொன்றிற்கு மூவாயிரம் முதல் மூவாயிரத்து 500 பில்லியன் தேவைப்படுகிறது என சுட்டிக்காட்டிய அமைச்சர்,
இது பணத்தை வீண்விரயமாக்கும் ஒரு நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
களனி திஸ்ஸ அனல் மின்நிலையம் மாத்திரமே தொடர்ந்தும் இயங்கும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரியுடன் அரசியல் பயணத்தை தொடரும் பாட்டலி, பொன்சேகா
» வவுனியா மாவட்ட எம்.பிகள், மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பரசங்குளம் மக்கள் அதிருப்தி
» புத்தளம் அனல் மின் நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum