Top posting users this month
No user |
Similar topics
மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான மனு நிராகரிப்பு
Page 1 of 1

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரால் இன்று இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் பொருளாதார நிபுணரான ஜீ.உஸ்வத்த ஆராய்ச்சி, இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் கறுப்பையா விஷ்வலிங்கம் ஆகியோரே மத்திய வங்கி பிணை பத்திர மோசடி தொடர்பில் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மத்திய வங்கி முறி மோசடி: சர்வதேச இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தவுள்ள ஜீ.எல்
» மத்திய வங்கி ஆளுனர் பதவி விலகத் தீர்மானம்
» மத்திய வங்கி பிணை முறிவுகள் தொடர்பில் பிரதமர் விளக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum