Top posting users this month
No user |
மத்திய வங்கி முறி மோசடி: சர்வதேச இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தவுள்ள ஜீ.எல்
Page 1 of 1

ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான மத்திய வங்கி முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து சர்வதேச இராஜதந்திரிகளிடம் தெளிவுபடுத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கான சர்வதேச தூதுவர் காரியாலயங்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி முறி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றி தம்மிடமுள்ள ஆவணங்களின் பிரதிகளை மத்திய வங்கி கட்டிடத்தில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் காரியாலயத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum