Top posting users this month
No user |
Similar topics
பஞ்சாபி பொட்டடோ
Page 1 of 1
பஞ்சாபி பொட்டடோ
உருளை - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேப்சிகம் - 1
மசாலா
---------
மஞ்சள் தூள் - 1/2 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
தனியா தூள் - 1/2 தே.க
சீரக தூள் - 1/2 தே.க
பட்டை - 1 துண்டு
பெருஞ்சீரகம் - 1/4 தே.க
எண்ணெய்+நெய் - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எல்லா காய்கறிகளையும் நல்ல பெரிய சதுர துண்டுகளாகக்கவும்.
ஒரு பானில் எண்ணெய்+நெய் விட்டு பட்டை, பெருஞ்சீரம், போட்டு
பொரிந்ததும் காய்கறிகளையும் போட்டு வதக்கி
கொஞ்சம் தண்ணிர் விட்டு, உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
பாதி வெந்தததும் மசாலா தூள்களை போட்டு
நன்றாக கிளறி விட்டு மூடி வைக்கவும்.
பத்து நிமிடம் கழிந்து கிளறி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேகவிடவும்,
கொத்தமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்.
இது ரொட்டி,பராத்தாவுக்கு நல்ல சைட் டிஷ்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum