Top posting users this month
No user |
Similar topics
மஷ்ரூம் தேங்காய் பால் கறி
Page 1 of 1
மஷ்ரூம் தேங்காய் பால் கறி
மஷ்ரூம் - 500 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை
உப்பு - தேவையான அளவு
மஷ்ரூமை ஈரத்துணியால் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.
பின் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, தயிர் சேர்த்து பிரட்டவும்.
நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து பிரட்டி, சிறிது நீர் விட்டு பச்சை வாசம் போகக் கொதிக்க விடவும்.
பின் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான மஷ்ரூம் தேங்காய் பால் கறி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum