Top posting users this month
No user |
Similar topics
தேங்காய் பால் டாஃபி
Page 1 of 1
தேங்காய் பால் டாஃபி
தேங்காய் பால் - 1 கப்,
பால் - 2 கப்,
சர்க்கரை - 2 கப்,
கோகோ - 2 தேக்கரண்டி,
வெண்ணெய் - 50 கிராம்.
அடி கனமான பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து அடுப்பில் வைத்து, விடாமல் கிளறவும்.
சில துளிகளை தண்ணீரில் விட்டால் கெட்டியாக உருட்ட வரும்.
அந்தப்பதம் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி கிளறவும்.
நேரம் ஆக ஆக டாஃபி கெட்டியாக வரும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி,
ஆறியதும் துண்டுகள் ஆக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum