Top posting users this month
No user |
Similar topics
தக்காளி அவல் உப்புமா
Page 1 of 1
தக்காளி அவல் உப்புமா
அவல்-3 கப்
பொடியாக அரிந்த தக்காளி-2 கப்
பொடியாக அரிந்த குடமிளகாய்-கால் கப்
உப்புடன் வேக வைத்த சோள முத்துக்கள்[ அல்லது frozen corn]- 1 kap
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்- 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
கொத்தமல்லி இலை- ஒரு கை
பொதின இலைகள்- கால் கப்
கடுகு- 1 ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம்- ஒரு கப்
தேவையான உப்பு
எண்ணெய்- 4 டேபிள்ஸ்பூன்
அவலை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகைப்போடவும். அது வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, குட மிளகாய், மஞ்சள் தூள், சோளம் சேர்த்து சிறிது உப்பையும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும். பிறகு அவல், புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum