Top posting users this month
No user |
Similar topics
பருப்பு அரிசி ரவா உப்புமா
Page 1 of 1
பருப்பு அரிசி ரவா உப்புமா
உளுத்தம்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு- 3 டேபிள்ஸ்பூன்
வற்றல் மிளகாய்- 3
பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- ஒரு கப்
கறிவேப்பிலை- 20 இலைகள்
அரிசி ரவா- 1 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்- 2 ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம்- 1 கப்
பொடியாக அரிந்த தக்காளி- அரை கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
கடுகு- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
எண்ணெய்- 5டேபிள்ஸ்பூன்
தேவையான உப்பு
• பருப்புகளை போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிக்கட்டவும்.
• சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
• இதை ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
• தேங்காய்த்துருவலையும் கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் அத்துடன் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
• கடுகைப்போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
• அதன் பிறகு தக்காளி, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
• 3 தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
• தேவையான உப்பு சேர்க்கவும்.
• கொதி வந்ததும் அரிசி ரவாவைப்போட்டு, குறைந்த தீயில் மூடி வைத்து சமைக்கவும். ரவா உதிர் உதிராக வெந்ததும் பருப்பு உசிலியை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum