Top posting users this month
No user |
Similar topics
உருளைக்கிழங்கு பனீர் கட்லெட்
Page 1 of 1
உருளைக்கிழங்கு பனீர் கட்லெட்
உருளைக்கிழங்கு - அரை கிலோ
பனீர் - கால் கிலோ
மக்காசோள மாவு (கார்ன் ப்ளார்) - 2 தேக்கரண்டி
ப்ரெட் ஸ்லைஸ் - 2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். ப்ரெட்டை மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளவும்.
அதனுடன் பனீர், மக்காச்சோள மாவு, ப்ரெட் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு அதனை உருண்டைகளாக உருட்டிக் கொண்டு ஏதேனும் ஒரு வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் அதில் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum