Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

Go down

ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி Empty ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

Post by oviya Tue May 12, 2015 1:07 pm

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழகத்தை புரட்டி போட்டு விட்டது.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள், நடிகர்- நடிகைகள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திரமோடி, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தமிழக கவர்னர் கே.ரோசய்யா ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, பூங்கொத்து ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

மேலும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் தங்களது நல்வாழ்த்துகளை தொலைபேசி மூலம் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக் கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum